Ashtanga Yoga

யோகம் + ஆசனம் பொதுவாக யோகா என்றாலே உடலை வளைத்து செய்யும் பயிற்சி என்று பெண்களும் , வயதானவர்களில் பெரும்பாலனோர் கருதுகின்றனர். Yoga + Asana ---- Usually most of the women and elderly persons think that Yoga is simply to bend and twist their body to perform it but its not of that point. யோகத்தின் எட்டு அங்கங்கள் என வர்ணிக்கப்படும் இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்யாகாரம் தாரணை தியானம் சமாதி Yoga is basically classified on Eight Stages (8 Limbs of Yoga) by Maharishi Patanjali as Yama Niyama Asana Pranayama Prathyahara Dharana Dhyana Samadhi போன்றவற்றில் ஒரு பகுதிதான் ஆசனம். நீண்ட நேர தியானத்திற்கு புலக்கட்டுபாடு , மன ஒருமைப்பாடு தேவைப்படுகிறது. As said above…. Asana is just a part of the Yoga. In order to maintain a meditation f...