Ashtanga Yoga
யோகம் + ஆசனம் பொதுவாக யோகா என்றாலே உடலை வளைத்து செய்யும் பயிற்சி என்று பெண்களும் , வயதானவர்களில் பெரும்பாலனோர் கருதுகின்றனர்.
Yoga + Asana ---- Usually most of the women and elderly persons think that Yoga is simply to bend and twist their body to perform it but its not of that point.
யோகத்தின் எட்டு அங்கங்கள் என வர்ணிக்கப்படும்
- இயமம்
- நியமம்
- ஆசனம்
- பிராணாயாமம்
- பிரத்யாகாரம்
- தாரணை
- தியானம்
- சமாதி
- Yama
- Niyama
- Asana
- Pranayama
- Prathyahara
- Dharana
- Dhyana
- Samadhi
As said above…. Asana is just a part of the Yoga. In order to maintain a meditation for a long period one requires to control his mind and emotions.
உடலும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். எனவே சில ஆசன பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலை நன்றாக வைத்துக்கொள்ள முடியும். நீண்ட நேர தியான பயிற்சிக்கு ஆசனம் உதவுகிறது.
Along with mind and emotions our body also need to support it. So practicing few asanas helps you to maintain your body fitness. Even asana allows you to maintain a good posture for meditation.
உலகில் 84 இலட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில 250 ஆசனங்கள் வரை பழக்கத்தில் உள்ளன.
It is said that 24laks living beings are available in the world. By that way each living creature is meant with one asana and so it said that 84laks asanas are to exist.
எனினும் இவைகளில்18 வகை ஆசனங்கள் தான் மிகமுக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும். உடல் சிறப்புற சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10 வகையில் உடல் நிலைகளை வைக்கும் ஆசனங்கள் உள்ளன
Though so many asanas are available it is said that it is enough to practice only 18 different postures which will become the basic for all other asanas.
The Surya Namaskar which comprises of 10 different formats to make your body twist and turn is found to be the best ever routine to practice every day.
யோகம்+ஆசனம் இந்த இரு பயிற்சிகளும் பரந்த கடலுக்கு ஒப்பாகும். இதில் முத்தெடுக்க முனைவோர் தக்க ஆசிரியர் ஒருவரிடம் முறையாக கற்பதனால் உடல் வளமும். மன நலனும் பெற்று இறையருளை அடைவது நிச்சயமே.
Yoga + Asana Both these are very huge to learn as like to see an ocean. To gain a pearl from this ocean one need to get a Perfect Guru and get through a good supervisory learning of asanas.
Comments
Post a Comment